Saturday, April 27, 2024

 Messages-

Acknowledgements 

In compiling the articles in this web site much references were made and information collected from various sources such as books, individuals, the internet, web sites etc;

My sincere thanks go to;

A) Friends and relatives and families who lived in Jaffna conveyed information by word of mouth, personal information etc and I am very grateful for their help and contribution.

B) To publishers of various websites over the internet from where much general and specialist information were obtained and compiled. Few pictures were also obtained from such places. I am very grateful to those websites that I visited and collected the relevant information.

C) To publishers of some books where layout patterns of the web site was learnt and to cross check accuracies of some materials. I am grateful for the contribution I had from these books.

D) To those friends who did some initial voluntary assessment of the site and made comments which led to much improvement.

E) To all those who gave encouragement to get this site published.

F) To all those web site users who pointed out the few mistakes.

It is impossible to individually thank every organisation, publishers and individuals for their part in helping but a sincere big thank you for everyone. Thank you



நன்றிகூறல்


இந்த இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகளை எழுதும் பொழுது பல விடயங்கள் வேறு இணைத்தளங்களிலும், புத்தகங்களிலும் வேறு தனியார்களிடமும் இருந்து பெற்று கொண்டோம். இவர்க்ளுக்கு எமது நன்றிகள்.

யாழ்ப்பாணத்தில் வாழும் சில குடும்பங்களிடமும், நண்பர்களிடமும், சொந்த பந்தங்களிடமும் நேரடி தொடர்பு மூலம் பல விடயங்கள் பெற்றுக்கொண்டோம். அவர்களுக்கும் எமது நன்றிகள்.

கட்டுரைகளுக்கு தேவையான சில விசேட விடயங்களும் சில படங்களும் வேறு இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொண்டோம். இவர்களுக்கும் எமது நன்றிகள்.

இந்த இணைய தளத்திற்கு தேவையான அமைப்பு பற்றி வேறு புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டோம். இவர்களுக்கும் எமது நன்றிகள்.

சில நண்பர்கள் இதில் உள்ளடங்கிய கட்டுரைகளில் சிலவற்றை படித்து மதிப்பீடு செய்தனர். எமது நன்றிகள்.

இணையத்தில் உள்ள சில பிழை களை காட்டியவர்களுக்கும் எமது நன்றிகள்.

தனியாக ஒருவருக்கும் நன்றி சொல்ல முடியாமைக்கு வருந்துகின்றோம்.