Tuesday, March 19, 2024

 Information-

Disclaimer

This web site is provided for information only. Reasonable care has been taken to check the accuracy of information published on this Web site. You should note however that there is no warranty that such information will be error free and the user acknowledges that

(A) The information, products, and services published on this Web site may include inaccuracies or typographical errors.

(B) The service may not meet their requirements.

(C) The service may be interrupted, insecure, or not error-free.

(D) The results that may be obtained from the use of the service may not be accurate or reliable.

Changes are periodically made to the information herein. Improvements and/or changes in this Web site will be made from time to time.

This Web site may contain hyperlinks to Web sites operated by other parties. Such hyperlinks are provided for your reference only. We do not control such Web sites and are not responsible for their contents. The inclusion of hyperlinks to such Web sites does not imply any endorsement of the material on such Web sites or any association with their operators. The users further acknowledges and agree that we shall not be responsible or liable, directly or indirectly, for any damage or loss caused or alleged to be caused by or in connection with use of or reliance on any such content, goods or services available on or through any such site or resource.

நிராகரிப்பு

இந்த இணையத்தளம் உங்கள் தகவலுக்காக தருப்படுகிறது. இந்த இணையத்தளத்தில்உங்களுக்கு தவறில்லாத தகவல் தருவதற்காக நியாயமான அளவு முயற்சிகள்எடுக்கப்பட்டிருக்கின்ற. என்றாலும் இந்தத்தளத்தில் தந்துள்ள தகவல்கள் யாவும்பிழையற்றவை என்று உறிதிப்படுத்த படவில்லை.அதே நேரம் பாவிப்பாளர்களாகியநீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டியது யாதெனில்,

(1) இந்த தளத்தில் அடங்கிய தகவல்கள், பொருள்கள், சேவைகள் ஆகியவற்றில் பிழைகள், தட்டச்சு பிழைகள் இருக்க்க்கூடும்,

(2) இந்த சேவை உங்கள் தேவைக்கு சரியானதாகஇருக்காது,

(3) இந்த சேவையில் தடங்கல்கள், பாதுகாப்ப்பின்மைஅல்லது பிழைகள் ஏற்படலாம்,

(4) இந்த சேவையை பாவித்து வரும் முடிவுகள்சரியானவையாகவோ அல்லது  நம்பக்கூடியவையாகவோ இருக்காது,

இந்தத்தளதில் அடங்கிய தகவல்கள் அடிக்கடி மாற்றியமைத்தும், புது விடயங்களைஉள்ளடிக்கியும் முன்னேற்றம் செய்யப்படும்.

இந்த இணையத்யதளத்தில் வேறு இயக்குநர்களின் இணையத்தளங்களின் விலாசங்கள்கொடுத்திருக்கலாம். இந்த தளங்களை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை. இவற்றில்உள்ளடங்கிய தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகளும் அல்ல. இவற்றை இங்கு தந்ததால்இவற்றில் உள்ள தகவல்களை நாங்கள் உறிதிப்படுத்தவில்லை. நீங்கள் இவற்றை பாவிப்பதினால்நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ வரும் சிதைவுகளுக்கும் மற்றும் இழப்புகளுக்கும்நாங்கள் பொறுப்பளிகள் இல்லை.