Tuesday, March 19, 2024

 

Welcome to Yarl Cuisine.com - the Yarlpana Samayal web site

This web site celebrates food and cooking specifically in Yarlpanam - the town of Jaffna in the north of Sri Lanka. ("Samayal" meaning "cooking" or "cuisine" in Tamil). Why Yarlpana Samayal is a special variety of cooking is explained in the ‘About Jaffna' page. Our aim is to offer an insight into Yarlpana Samayal especially for the future generations of the children of Jaffna living abroad.

Almost all recipes in this site are from families and friends who lived in Yarlpanam for many years and enjoyed the excellent food throughout their lives. Many of these are age-old recipes handed down through generations, rolex replica which we still use to this day, wherever we live. These recipes contain ingredients that are available in the West and for some items we give available alternatives. 

Recently new exciting articles have been added to this site. Although these articles have nothing to do with cooking or recipes, they are, in our opinion important to the Jaffna Tamil younger generation for best replica watches them to know our ancestral traditions, customs, superstitions and culture. Some replica watch of these may seem to be old fashioned but our forefathers believed in them and lived a fulfilling life better than most of us in the present days which are full of hatred and unhappiness.

Recognising Tamil fonts in this web site:

This website contains words and phrases in Tamil, the language of Jaffna and other regions including North and East of Sri Lanka, and uses Unicode as standard for all its contents. This means newer operating systems and Internet browsers that support Unicode should show all the characters in this website without additional requirements. If you are able to read the paragraph in Tamil below then you need to do nothing or else then please see below:

A Unicode font must be installed on your computer to view roman characters with diacritics and South Asian characters. Please see Unicode Fonts for South Asian Languages created by the South Asia Language Resource Centre. That site has reliable recommendations on browsers and fonts for use with South Asian materials. It also includes information on how to install browsers and fonts, suggestions for configuring browsers, and a guide to keyboard settings and alternate keyboards for non-roman characters on Windows and Mac systems.


யாழ்ப்பாண சமையல் இணைய தளத்திற்கு வருக.

இந்த இணையத்தளத்தில், இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாண குடாநாட்டின் சமையல் சாப்பாடு பற்றிய முறைகள், விபரங்கள் ஆகியவற்றைக் காணலாம். யாழ்ப்பாண சமையல் சாப்பாட்டு வகைகள் எந்த முறையில் தனிப்பட்டது என்பதை அறியAbout Jaffna'என்ற பக்கத்தைப்படிக்கவும்.

இந்தத்தளத்தில் யாழ்ப்பாண சமையல் சாப்பாடு பற்றி புலம் பெயர்ந்து வாழும் தற்காலதமிழ் சந்ததியாருக்கும், வருங்கால சந்ததியாருக்கும் எடுத்துக்கூற விரும்புகிறோம். இந்தத்தளத்தில் தந்திருக்கும் சாப்பாட்டு வகைகள் யாவும் யாழ்ப்பாணத்தில் பலகாலமாக வாழ்ந்து இந்தச்சுவையான சிறந்த உணவை உண்டு வந்த தமிழ் குடும்பத்தினரிடமும் எம்மிடமும் இருந்து கிடைக்கப்பெற்றன. அநேகமான சமயல் முறைகள் பல வருடங்களாக பல சந்ததிகள் மூலம் கிடைக்கப்பெற்று தற்காலத்திலும் நாம் வாழும் இடங்களில் உபயோகித்து வருகிறோம். இந்தத்தளத்தில் தந்திருக்கும் உணவு பதார்த்தங்களுக்கு தேவையான பொருள்கள்அனேகமானவை மேற்கத்திய நாடுகளில் கிடைக்கின்றன. அவைகள் இல்லாத பட்சத்தில் தேவையானஇடங்களில் இவற்றிற்கு பதிலான பதார்த்தப் பொருள்கள் தந்திருக்கிறோம்.

.சமீப காலத்தில் இந்த தளத்தில் புதிய கட்டுரைகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகள் சமையலுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும், யாழ்ப்பாணத் தமிழ் இளம் சந்ததியாருக்கு தங்கள் மூதாதையர்களின் பண்பாடு, மரபு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் பற்றி அறிய ஒரு சந்தர்பத்தை கொடுக்கிறது. இவற்றில் சில பழைய நாகரீகமாய் சிலருக்கு தென்பட்டாலும் நமது மூதாதையர் இவற்றில் முழு நம்பிக்கை வைத்து இந்த கலாசாரத்தின் அடிப்படையில் வாழ்கையை நடத்தி, இக்காலத்தை போல் வெறுப்புடனும் துக்கத்துடனும் வாழாது தன் மன நிறைவோடும் சந்தோசமாகவும் வாழ்கை நடத்தினர்.

மறு பக்கங்களுக்கு போகமுன்னர் -நிராகரிப்பு- பக்கத்தை படியுங்கள்.

Before going over to other pages, please read theDISCLAIMER page.