Friday, October 20, 2017

 

Glossary - Tamil terms with English equivalent names

List includes names of vegetables, fruits, herbs and spices.

Tamil தமிழ் English
Agathi Keerai அகத்தி Agathi
Amchoor Powder அம்சூர் Mango Powder
Annasi pazham அன்னாசிப் பழம் Pineapple
Apple ஆப்பிள் Apple
Arisi mavu அரிசி மா Rice Flour
Aththi pazham அத்தி பழம் Figs
Atta Mavu ஆட்டா மா Whole Wheat Flour
Aval அவல் Beaten Rice
Aval அவல் Rice flakes
Avarai kaai அவரக்காய் Butter Beans / Broad beans
Badam parippu பாதாம் பருப்பு Almonds
Beet Root பீட்ருட் Beet Root
Carrot கரட் Carrot
Cholam சோளம் Corn/Maize
Chvarisi சவ்வரிசி Sago
Curry Thool கறித்தூள் Curry powder
Eelakkai ஏலக்காய் Cardamom
Ellu எள்ளு Sesame seeds / Gingelly seeds
Elumicha Thulasi எலுமிச்சை துளசி Basil
Elumicham pazham எலுமிச்சை பழம் Lemon/ Lime
Inji இஞ்சி Ginger
Jathikai சாதிக் காய் Nutmeg
Jeeraham சீரகம் Cumin seeds
Kadalai mavu கடலை மா Gram Flour
Kadalai Parippu கடலை பருப்பு Bengal Gram
Kadalai parippu கடலைப் பருப்பு Channa dhal / Gram dhal split/ Bengal gram
Kaduhu கடுகு Mustard seed
Kaintha Mulagai / Sivappu Mulagai காய்ந்த மிகாய் / சிவப்புமிளகாய் Red chillies
Kalan காளான் Mushroom
Karaambhu கராம்பு Cloves
Karamani காராமணி Black eyed Beans
Kari veppilai கறிவேப்பிலை Curry Leaves
Karpooravalli கர்பூரவள்ளி Oregano
Karunj Jeerakam கருஞ் சீரகம் Black Cumin
Karuva கறுவா Cinnamon
Kasa kasaa கச கசா Poppy seeds
Kasu koddai கசுக் கொட்டை Cashew nuts
Katharikaai கத்தரிக் காய் Brinjal/Egg Plant/ Aubergines
Katkandu கற்கண்டு Sugar Candy
Kekkarikai கெக்கரிக்காய் Cucumber
Kondalkadalai கொண்டல் கடலை Chick Peas
Koththamalli கொத்தமல்லி Coriander
Kothumai mavu கோதுமை மா Wheat Flour
Kothumai Ravai கோதுமை ரவை Cracked Wheat
Koyya pazham கொய்யாப் பழம் Guava
Kudai Mulagai குடை மிளகாய் Capsicum
Kungumapoo குங்குமப் பூ Saffron
Kurakkan குரக்கன் Millet
Maida மைதா மா Refined Wheat flour
Mangai மாங்காய் Mango
Mangai Inji மாங்காய் இஞ்சி Mango Turmeric
Manjal மஞ்சள் Turmeric
Maravelli kizhangu மரவள்ளிக் கிழங்கு Tapioca
Mathulampazham மாதுளம் பழம் Pomegranate
Melahu மிளகு Black Peppercorn
Milagu மிளகு Pepper
Moore மோர் Butter Milk
Muddai Kova முட்டைக் கோவா Cabbage
Mullangi முள்ளங்கி Radish / parsnip
Munthirikai pazham முந்திரிகை பழம் Grapes
Munthirikai Vaththal முந்திரிகை வத்தல் Raisins
Murungai kaai முருங்கை காய் Drum stick
Muzhai Keerai முழைக் கீரை Amaranath Leaves
Mysore parippu மைசூர் பருப்பு Mysore /Red Lentils
Mysore Parippu மைசூர் பருப்பு Red Lentils
Nallennai நல்லெண்ணை Gingelly oil / Sesame oil
Nelli kaai நெல்லிக் காய் Gooseberry
Neyi நெய் Ghee
Omam ஓமம் Ajwain / Ajowan/Thymol
Omam ஓமம் Thymol
Pachai Mulagai பச்சை மிளகாய் Green Chillies
Pachai pattani பச்சை பட்டாணி Green peas
Pachchai arisi பச்சை அரிசி Raw Rice
Papa pazham பப்பா பழம் Papaya
Pasali Keerai பசளிக் கீரை Spinach
Pasi payaru / Payatham Parippu பயித்தம் பருப்பு / பாசிப்பயறு Moong Dhal/ Green Gram
Pattani பட்டாணி Peas
Pavat Kaai பாவற்காய் Bitter gourd
Payiththangkai பயித்தங்காய் Long beans
Perecham pazham பேரீச்சம் பழம் Dates
Perum Jeeraham / Sombu பெருஞ்சீரகம் / சோம்பு Fennel seeds / Aniseed
Perungayam பெருங்காயம் Asafoetida
Pilaa pazham பிலாப் பழம் Jack fruit
Pook kauva பூ கோவா Cauliflower
Poondu / Uzhzhi பூண்டு / உள்ளி Garlic
Poosani kaai பூசனிக் காய் Pumpkin
Poosanikai பூசனிக் காய் Ash Gourd
Pori arisi பொரி அரிசி Puffed Rice
Pudalankai புடலங் காய் Snake Gourd
Pudhina புதினா Mint
Puli புளி Tamarind
Pulungal Arisi புழுங்கல் அரிசி Boiled Rice
Pulungal arisi புளுங்கல் அரிசி Par boiled rice
Punnai ilai புன்னை இலை Bay Leaves
Rasavalli kizhangu ராசவள்ளி கிழங்கு King Jam
Ravai ரவை Semolina
Sarkarai சர்கரை Jaggery
Sarkaravalli Kilangu சக்கரைவள்ளி கிழங்கு Sweet Potato
Seeni சீனி Sugar
Semiya சேமியா Vermicelli
Sukku/Verkompo சுக்கு/வேர்கொம்பு Dry Ginger
Sundakkai சுண்டக்காய் Sundakkai
Surakkai சுரக்காய் Bottle gourd
Thakkali தக்காளி Tomato
Thayir தயிர் Curds/Yoghurt
Theen தேன் Honey
Thengai தேங்காய் Coconut
Thodam palam தோடம் பழம் Orange
Thuvaram parippu துவரம் பருப்பு Red gram / Toor Dhal
Uluththam parippu உழுத்தம் பருப்பு Black gram
Uppu உப்பு Salt
Urulai kizhangu உறுளைக் கிழங்கு Potato
Uurukaai ஊறுகாய் Pickle
Uzhutham parippu உழுத்தம் பருப்பு Urid Dhal
Vaazhai Kaai வாழைக்காய் Ash Plantain
Vaazhai pazham வாழைப்பழம் Banana
Valaipoo வாளைப்பூ Plantain Flower
Vallarai வல்லாரை Indian pennywort
Vendakai வெண்டிக்காய் Ladies Finger/ Okra
Vendhayam வெந்தயம் Fenugreek
Vengaya thaazh வெங்காயத் தாள் Spring onions
Vengkayam வெங்காயம் Onion
Vennai வெண்ணை Butter
Veppam poo வேப்பம் பூ Neem flower
Verkadalai வேர்கடலை Peanut
Veththilai வெத்திலை Betel leaves
Vinakiri விநாகிரி Vinegar
Vizham pazham விளாம் பழம் Wood apple

 Related articles Please read: English names to Tamil names, Fish names in English, Fish names in Tamil